115 பெரியத்தெரு 26.11.2008

அறையங்குலாதர் முஹம்மது அப்துல்லா மகளும் ராவணன் கமலுதீன் மனைவியும் P.K.A. அஹமது மைதீன் புளியமரதார் சிரஜுதீன் மாமியாரும் ராவணன் முஹம்மது அலி, அஸ்ரப் அலி, ஷேக் முஹம்மது இவர்களின் தாயாருமான சல்மா நாச்சியா வயது 70 மௌத்து.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: நஜ்முதீன் Cay Net, கூத்தாநல்லூர்.