ஆண்டறிக்கை

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையால் நமது KEO அமைப்பு ஆம் ஆண்டு துவங்கப்பட்டு பொது நலப்பனியினை கடந்த ஆண்டுகளாக சிறப்பாக செய்து வருகின்றது. இதனால் நமதூர் மக்களில் பலர் நமது சேவைகள் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் இச்சபையின் வளர்ச்சிக்கு பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் எங்களின் நன்றியினை தெரிவித்து கொள்கின்றோம்.

வல்ல நாயன் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவதுடன் இச்காபை மென்மேலும் வளர்ந்து நமதூருக்கும் நமது சமுதாயத்துக்கும் சேவைகள் பல புரிந்திட வல்ல அல்லா நல்லருள் புரிவானாக ஆமின்.

நமது சேவைகள் மூலம் நமதூரிலும் வெளிநாடுகளில் உள்ள நமது ஊர் மாக்களிடையும் கோ மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது KEO வை கருத்தில் கொண்டு மற்ற நாடுகளிலும் நமதூர் மக்கள் சபை அமைத்து நமதூருக்கா பாடு பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.

நமது சமுதாயம் பின் தங்கிருப்பதற்கு காரணம் கல்வியின்மையே என்பதை கருத்தில் கொண்டு KEO மூலம் பலருக்கு கல்வி உதவி தொகை வழங்கி பாபர் பட்டதாரிகளாக வெளி வர நான் உதவி வருகின்றோம் கல்வி விழிப்புனர்வை மார்க்க கல்வி மற்றும் உலக கல்வி KEO வின் முக்கிய குறிக்கோளாக கொண்டு செயலாற்றி வருகின்றோம்.

இதையே தற்போதிய நமது முதன்மை நோக்கமாகவும் பிள்ளையின் முதல் பள்ளி கூடம் தாயின் மடியில் என்பார்கள் அந்த வகையில் பெண்கள் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நான் நோக்கத்தில் கடந்த 5 வருடங்களாக KEO வின் சார்பில் பெண்களுக்கென்றே தனித்து பெண்கள் கல்வி விழிப்புணர்வு மாநாடு சீரிய முறையில் நடத்தி வருகின்றோம் இந்த நானாட்டிற்கு நமதூர் பெண்கள் அதிக அளவில் கலந்து சிறப்பிக்கிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றோம்.

தலைசிறந்த பேச்சாளர்களை அழைத்து வந்து பெண்களுக்கு குறிப்பாக பள்ளியில் பயிலும் மாணவிகள் பயன் அடையும் வகையில் நல்ல பல உபதேசங்களை வழங்கி வருவதுடன் அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பரிசுகள் பல வழங்கியும் பட்டதாரிகளை அவர் தம் பெற்றோருடன் கொளரவப்படுத்தியும் வருகின்றோம்.

ச்ச்ல்க் மற்றும் ஹ்ச்க் பொது தேர்வில் முதன்மை மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு பரிசு பொருட்களையும் சான்றிதழ்களையும் வழங்கி வருகின்றோம் .

KEO வின் பத்தாம் ஆண்டு நினைவக 2005 ம ஆண்டு அதிக மதிப்பெண் பெற்ற 3 மாணவிகளுக்கு தங்க பதக்கங்கள் பரிசாக வழஙகப்பட்டது.

இம்மாநாட்டில் கடந்த ௨ வருடங்களாக சிறப்பு பேச்சலர்கலாக 2006 ஆம் ஆண்டில் பீராசிரியை திர.பர்வீன் சுல்தானா ப.ஹ.த. அவர்களும் இளவயது J.R.அநீஸா பர்வீன் அவர்களும் 2007m ஆண்டில் ஹஜ்ஜா A.S. பாத்திமா முஸப்பர் இந்திய முஸ்லீம் லீக் - தமிழ் மாநில ககளிர் அணி அமைப்பாளர் அவர்களும் கலந்து சிறப்புரையாற்றினார்கள்.

தற்சமயம் நமது பெண்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருவது நமக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது.

கல்வியுடன் உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு ஏஓ மருத்துவ சீவிகளை செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றது நமது ஊரிண் இரவு நேரத்தில் அவசர மருத்துவர் இல்லாததை கருத்தில் கொன்டு தகுந்த மருத்துவரை கொண்டு இரவு நேர மருத்துவ சேவை செய்தோம் மேலும் மகளிருக்கு மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கை ஜூலை ௧ 2007 நமதூரில் சிறப்பாக நடத்தி முடித்தோம் அதில் மருத்துவர்கள்