32. ஜாவியா தெரு 10.12.2008

அசம்பரத்தார் காதர் ஒளி அப்துல் கைம் மகளும், மீர்லன் ஹசன் முஹம்மது மனைவியுமான ஜல்மா நாச்சியா (வயது 75) மௌத்து. இன்று மாலை (6.00)மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: நஜ்முதீன் Cay Net, கூத்தாநல்லூர்.