அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் நமதூரில் ஊர் ஜமாத் மீண்டும் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது, வக்பு வாரியத்தின் உத்தரவின் படி விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது, அதற்க்கான விண்ணப்ப படிவம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது படிவத்தை நகல் (print) எடுத்து பூர்த்தி செய்து இத்துடன் 2 புகைப்படம், paasport copy அல்லது driving licence copy அல்லது ரேசன் கார்டு அல்லது போஸ்ட் ஆபீஸ் கார்டு ஏதாவது ஒன்றையும் இணைத்து வரும் 20 தேதிக்குள் பிஸ்மி எண்டர்பிரைசஸில் (deira or Sharjah) வில் கொடுத்து விடுமாறு கேட்டு கொள்கின்றோம். (பிஸ்மியிலும் விண்ணப்ப படிவம் கிடைக்கும்).
கூத்தாநல்லூர் ஜமாத்தார்களுக்கு முக்கிய செய்தி
Posted by Koothanallur Emirates Organisation at 9:59 PMLabels: முக்கிய செய்திகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக