முகம் தெரியாத யாரோவிற்கு உங்கள் சொந்த கருத்துக்களை தெரிவிக்க விருப்பம் இருந்தால் சம்பந்தப்பட்ட நபருக்கு போன் செய்து நேரடியாக தெரிவியுங்கள் அதை விட்டு விட்டு கண்ணியம் இல்லாமல் வார்த்தைகளை கொட்டி அடுத்தவர் மனம் நோகும் படி சபை நாகரிகம் இல்லாமல் பேசுவது எந்த விதத்திலும் முறை அல்ல Yaaro எனும் முகமூடிக்கு பின்னால் இருந்து கொண்டு குல்லநரித்தனமாக பலர் மேல் தவறாக பெசுவது தவறு உங்களுக்கு தைரியம் இருந்தால் உங்கள் உண்மையான பெயரை வைத்தே எழுதி இருக்க வேண்டும் KEO இணைய தளத்தின் மூலம் பலருக்கு ஊரில் நடக்கும் நிகழ்வுகளை தெரிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது உங்களின் கண்ணியமின்மையல் பலருக்கு உபயோகமாக இருந்த chaatbox தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மீளும் எங்களுக்கு thodar
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக