இணையத்தில் அலாரம் செட் செய்ய

நாம் இணையத்தில் உலா வருகையில்சமயத்தில் மெய்மறந்து அதில் லயித்துவிடுவோம். முக்கியமாக ஒருவரைசந்திக்க வேண்டியதிருக்கும், அவசரவேலையிருக்கும், வெளியே செல்லவேண்டியிருக்கும். இணையத்தில் உலாவந்து அதை அனைத்தையும் நாம்மறந்துவிடுவோம். பிறகுதான் நமக்குநமது வேலை நினைவுக்குவரும். நம் மீதேநமக்கு வெறுப்பு வரும். அந்த மாதிரியானநேரங்களில் நமக்கு கைகொடுப்பதுதான்இணையத்தில் உள்ள அலாரம்.