வபாத் செய்தி


சென்னை கற்பகம் அவநியு
 
கணக்கப்பிள்ளை அப்துல் சலாம் பேரனும்,
 
கணக்கப்பிள்ளை வக்கீல் ஹாஜி பஷீர் அகமது
 
இளைய குமாரருமாகிய வக்கீல் K.B.இக்பால் அகமது
 
(வயது 42) மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா
 
இலைஹி ராஜிஊன்
 
குறிப்பு:சென்னையில் நல்லடக்கம் செய்யப்பட்டது
 
பாய்கார தெருவை பூர்வீகமாக கொண்டவர்
 
தேதி:18.03.2011
 
 
231,பெரிய தெரு
 
அல்வாணி நைனாமுசா சாஹிப் மகளும்,
 
அபுஸாலிஹ் முஹம்மது சுலைமான் மனைவியும்,
 
அபுஸாலிஹ் செய்யது அகமது தாயாரும்,
 
கூலையப்பா அப்துல் கரீம்,அடுப்பு கட்டி (ஸ்டேட் பாங்க்) அன்வர்தீன்
 
மாமியாருமான பாத்திமா ஜொஹரான் (வயது 78)
 
மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
 
தேதி:18.03.2011
 
குறிப்பு:நாளை 19.03.2011 நல்லடக்கம் செய்யப்படும்.

-- Thanks to Shaik Ibrahim