27,பெரிய தெரு
ஆட்டுக்கடா கப்புக்காளர் அப்துல் ரஹீம் மகனும்,
வாப்பு ராவுத்தர் அப்துல் சத்தார் மருமகனும்,
முஹம்மது அபுதாஹிர்,அபூபக்கர் சித்திக் ஆகியோரின்
தகப்பனாருமான,குச்சாளி மஹ்சூம் மைதீன் மாமானருமான
முஹம்மது இக்பால் (வயது 58) மௌத்து இன்னா லில்லாஹி
வ இன்னா இலைஹி ராஜிஊன்
தேதி:19.03.2011
நாகங்குடி, 1/7,காதர் பாட்சா தெரு
கூலையப்பா முஹம்மது சரீப் மனைவியும்,
சானரத்தார் அப்துல் ஹமீது மற்றும் சானரத்தார்
முஹம்மது யாசீன் ஆகியோரின் சம்மந்தியும்,
கூலையப்பா நூர் முஹம்மது தாயாருமான
K.M.மஹ்மூதா பீவி (வயது 75)
மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிஊன்
தேதி:19.03.2011
குறிப்பு:நாகங்குடியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது
0 comments:
கருத்துரையிடுக