5 A,பெரிய தெரு
K.முஹம்மது இபுராஹிம் மகனும், போய்லக்கட்டை ஷேக் முஹம்மது
மருமகனும், K.A.அப்துல் சமது, அப்துல் சலாம், ஜெஹபர்தீன் ஆகியோரின்
சகொதரரரும், குவளைகாரர் செய்யது முஹம்மது மாமனாரும்,
K.E.ஜபருல்லாஹ், ரஹ்மதுல்லாஹ், இதாயத்துல்லா ஆகியோரின்
தகப்பனாருமான K.E.முஹம்மது ஜெக்கரியா (வயது 78)
மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
தேதி:05.04.2011
குறிப்பு : ஜெக்கரியா அண்ணன் அவர்கள் கூத்தாநல்லூர் நகர
தி.மு.க.வின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடதக்கது.
0 comments:
கருத்துரையிடுக