பூதமங்கலம் பள்ளிவாசல் தெரு,   தேதி : 30.03.2011
புதுவீட்டு முஹம்மது அமீன் மனைவியும்,
பூதமங்கலம் முத்து லெப்பை ஜெய்னுல் ஆபிதீன் மகளும்,
ஹாஜா கமாலுதீன், ஜெஹபர் சாதிக் ஆகியோரின் சகோதரியும்,
அபுதாகிர் தாயாருமான சஹிதா பீவி (வயது 45)   மௌத்து

88,பெரிய தெரு (வெளிநாட்டில் மௌத்து)                  தேதி: ௦01.04.2011
D.M.அப்துல் ஹமீது மகனும்,N.M.முஹம்மது இஸ்மாயில் மருமகனும்,
D.A.ஹாஜி ஹாஜா மைதீன் சகோதரரும், டாக்டர் N.M.அமானுல்லாஹ் மச்சானுமாகிய
D.A.அன்வர்தீன் (வயது 61) மௌத்து 

குறிப்பு:துபையில் நல்லடக்கம் செய்யப்பட்டது  

36,இஸ்மாயில் தெரு  
தேதி:02.04.2011
நெல்லுக்கார முஹம்மது கனி மகளும்,
லொக்கு ஹாஜி அப்துல் சலாம் மனைவியும்,
லொக்கு அப்துல் முஹம்மது, அப்துல் ரெஜாக் ஆகியோரின்
தாயாரும், நெல்லுக்கார முஹம்மது பாரூக், ஜானா முஹம்மது இஸ்மாயில்
ஆகியோரின் மாமியாருமான ஹஜ்ஜா ஹபீப் நாச்சியா (வயது 76) மௌத்து
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
       thagaval:    shaik ibrahim  -- (ak)