வபாத் செய்தி

8/A, தமிழர் தெரு
 
 
கோட்டாசேரியார் PKM முஹம்மது அப்துல்லாஹ் சம்மந்தரும்,
 
A. நிஜாமுதீன், தாஜூதீன் ஆகியோரின் மாமனாரும்,
 
தஞ்சாவூரார்T.A.S. அமீர் சுல்தான், T.A.S.அப்துல் லத்தீப், T.A.S.அப்துல் ரஹ்மான்,
 
T.A.S.அப்துல் காதர், T.A.S.முஹம்மது பாரூக், T.A.S.முஹம்மது சாதிக் ஆகியோரின்
 
தகப்பனாருமான தஞ்சாவூரார் ஹாஜி என்கிற சாகுல் ஹமீது (வயது 72 )
 
மௌத்து இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
 
தேதி: 01.06.2011
 
அறிவிப்பவர்: ஈனா ஹாஜா பகுருதீன்
 
 
 
8/a,thamizhar street
KOTTAACHERIYAR p.k.m. mohd abdullah sammandhar,
nijamudeen,thajudeen maamanar, father of T.A.S.Ameer sulthan,
abdul latif, abdul rahman, abdul kadar, mohamad farook, mohamad sadik
thanjavur haji alais P.A.shahul hameed age 72