தெற்கு தெரு, பூதமங்கலம்
குட்டாசா அப்துல் வஹாப் மகனும்,
கூத்தாநல்லூர், வாதர் ஷேக் அலாவுதீன் மருமகனுமான
அன்வர்தீன் (வயது 42 ) மௌத்து இன்னா லில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிஊன்
தேதி: 06.06.2011
குறிப்பு: நாளை காலை 10.30 மணிக்கு பூதமங்கலம்
பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
0 comments:
கருத்துரையிடுக