62.A, A.R.ரோடு
ஆதம் அப்துர் ரஹ்மான் மகனும் ஜ .மு .முஹமது இப்ராகிம்
மருமகனும் ஆதம் நத்தர் தாஹிருதீன்,
ஷாகுல் ஹமீது தகப்பனாரும்
ஜ .மு .முஹமது உஸ்மான் ,ஆதம் அஜீஜில்ஹக் மாமனாருமான
சிங்கப்பூர்நெய்னா முஹமது & சன்ஸ் உரிமையாளருமான
ஹாஜி ஆதம் சையது அஹமது(88 )சிங்கப்பூரில்
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்று 15/5/2012
சிங்கப்பூரில் நடைபெறும் .
மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)
0 comments:
கருத்துரையிடுக