மரண அறிவிப்பு
R.G.S.தோட்டம் தெரு,மரக்கடை
காட்டுலெப்பை பீர் முஹமது மகனும் மீர்சன் ஹாஜி முஹமது கனி மருமகனும்
காட்டுலெப்பை ஹாஜா மைதீன் ஆசிக் மைதீன் நஜ்முதீன் இவர்களின் தகப்பனாரும்
M.ஹாஜா மைதீன் K.A.அஹமதுஷா இவர்களின் மாமனாரும்
காட்டுலெப்பை ஹாஜி K.P முஹமது அலி(78)
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்றுகாலை புதன்
1 மணிக்கு 16/5/2012
பெரிய பள்ளி கொல்லையில்
நடைபெறும் .அனைவரும் கலந்து கொண்டு
மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .
"யாரேனும் ஒருவர் ஒரு ஐனாஸா(விற்காக) தொழ வைக்கப்படும் வரை ஆஐராகியிருந்தால் அவருக்கு ஒரு கிராத் (நன்மை) உண்டு. அந்த ஜனாஸாவை அடக்கப்படும்வரை யார் ஆஜராகியிருந்தாரோ அவருக்கு இரண்டு கிராத் நன்மை உண்டு" என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள்.
"இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.
"இரண்டு கிராத்துகள்" என்ன என்று (அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு பிரமாண்டமான இரு மலைகளைப் போன்றதாகும் எனக்கூறினார்கள்.
ABDUL ALEEM
0 comments:
கருத்துரையிடுக