49,O/B T.V.R ரோடு
நாங்குடியார் பக்கிர் மஸ்தான் மகன்
ஆயகாரர் அப்துல் ரஜாக் மச்சான்
ஹாஜி M.P. முஹமது அப்துல்லாஹ்(85)
மலேசியாவில் மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அனைவரும் மறைந்த சகோதரரின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்துஇவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)
0 comments:
கருத்துரையிடுக