மரண அறிவிப்பு - 1
50.A,ரஹ்மானிய தெரு
காணன் சேக் முஹமது மகனும் வாஞ்சு லெப்பை குலாம் முஹமது
மனைவியும் காணன் அப்துர் ரஹீம் ,ஜகபர்ஷா சகோதரியும் கணக்கபிள்ளை
அப்துர் ரஹ்மான் மாமியாரும் கணக்கபிள்ளை
முஹமது சலீம் ,ஹாஜா நிஜாமுதீன் உம்மமாவுமான
ஜூபைதா அம்மாள் (84 )
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம் 26/5/2012
காலை 10.30 கு பெரிய பள்ளி கொல்லையில்
நடைபெற்றது .
அனைவரும்
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
மரண அறிவிப்பு - 2 (வெளியூர்)
அடியக்கமங்கலம் மெயின் ரோடு
காதர்பாட்சா லெப்பை K.K. நைனா முஹமது மகளும்
அடியக்கமங்கலம் S.M. ஹாஜா மைதீன் மனைவியும்
மௌலவி K.N. சையது அஹமது தங்கையுமான
K.N.ஹலிமா பீவி (62 ) அடியக்கமங்கலத்தில்
மரணமடைந்து விட்டார்கள் .
இன்று இரவு அடியக்கமங்கலத்தில்
நல்லடக்கம் நடைபெறுகிறது.
அனைவரும்
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
மரண அறிவிப்பு - 3
வெளிநாடு
28/A,ரஹ்மானியா தெரு
சங்கந்தியார் ஹாஜி அஹமது மைதீன் மருமகளும்
சங்கந்தியார் ஆதம் மாலிக் டாக்டர் மனைவியுமான
சல்மா (36 ) மலேசியாவில்
மரணமடைந்து விட்டார்கள் .
அனைவரும்
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)
0 comments:
கருத்துரையிடுக