16/05/2012
அல் ஹாஜ். கலனி முகம்மது அலி மகனும்
ஹாஜி சிலிங்கி ஹாஜா மைதீன் மச்சானும்
ஹாஜிகலனி அஹமது மைதின் சகோதரருமான
கலனி அப்துல் ரஹீம் (வயது 84 ) சிங்கப்பூரில்
வபாதாகிவிட்டார்கள் இன்னா லில்லாஹி வ
இன்னா இலைஹி ராஜிவூன். அண்ணாரின்
மஃபிரதுக்காக துஆ செய்வோமாக !! ஆமின் !!!
Posted by Thahir
0 comments:
கருத்துரையிடுக