வபாத் செய்தி

 24,B கீழத்தெரு மரக்கடை
காவன்னா அப்துல் ரஹீம் மகளும் பூன்டியார் அப்துல் அஜீஸ் மனைவியும்
பூன்டியார் சாதிக் பாட்சா தாயாரும் நூர்தீன் அப்துல் ரப்பி மாமியாரும்
காவன்னா பாத்திமா பீவி (65 ) மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம் 18/5/2012
வெள்ளி காலை 10 மணிக்கு
மரக்கடை பள்ளி   கொல்லையில்நடைபெற்றது .


அனைவரும்
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)

ABDUL ALEEM