வபாத் செய்தி

 65,மேலதெரு
நாகூர் கனி  A.R.ஜகபர் சாதிக் மனைவியும்
மௌலவி மர்ஹூம் K.A. நிஜாமுதீன் , K.A.ருகுனுதீன்  K.A.கலிபுல்லாஹ்
இவர்களின் சகோதரர் K.A. ரபியுதீன் மகளும்
கூப்பாச்சி கோட்டையார் மர்ஹூம் அலி மைதீன் (எலிக்குஞ்சு )
மருமகளுமான ஜன்னத்துல் பிர்தௌஸ் (25 )
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம் 19/5/2012
பழனியில் இன்று இரவு நடைபெறும் .
அனைவரும்
மறைந்த சகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும்.
இறைவா! இவரை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்த்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச்சென்றவர்களுக்கு நீ பொருப்பாலனாகுவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக!அதில் இவருக்கு ஒளியை ஏற்ப்படுத்துவாயாக! (முஸ்லீம் ஹதீஸ் என் 1528)