(KEO SUMMER CLASS Inaugural Function Photos)

"நேரிய இஸ்லாமிய வழியில் பெண்கள்"


(KEO SUMMER CLASS Inaugural Function Photos)
அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும்

நமதூரில் இன்று 5/5/2012 KEO சார்பாக நடைபெற்ற நேரிய இஸ்லாமிய வழியில் பெண்கள் என்ற தலைப்பில் பெண்களுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் இன்று காலை ஜாமியா தொடக்கப்பள்ளியின் அரங்கில் குதுகலமாக துவங்கியது.

துவக்க நிகழ்ச்சியின் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Thanks to
Mohamed Abdullah