ஜுன் 16, துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் புனித மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி
துபாய் : துபாய் ஈமான் ( இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் - IMAN - www.imandubai.com ) சார்பில் புனிதமிக்க மிஃராஜ் இரவு சிறப்பு நிகழ்ச்சி 16.06.2012 சனிக்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 9.15 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் ( ASCON D BLOCK ) நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் கலீல் ரஹ்மான் பிலாலி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தஸ்பீஹ் தொழுகை, திக்ரு, தவ்பா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும்.
நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு காயல் யஹ்யா முஹ்யித்தீன் 050 58 58 888 எனும் அலைபேசியில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம்.
0 comments:
கருத்துரையிடுக