29,மேலதெரு
அவுகுர்சா அப்துல் மகளும், அவுகுர்சா
முஹமது உமர் மனைவியும்
அவுகுர்சா ஹாஜா மொகைதீன் தாயாரும்
கூத்தாநல்லூர் ஜமாஅத் தலைவர்
நெல்லுகார ஷிஹாபுதீன் மாமியாருமான
பாத்திமுத்து ஜொஹரா(82)
மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிராஜிவூன்.
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
அன்னாரது நல்லடக்கம்
இன்று
இரவு 8 மணிக்கு
2/6/2012 SATURDAY
மேலபள்ளிகொல்லையில்
நடைபெறும் .அனைவரும் கலந்து கொண்டு
மறைந்தசகோதரியின் மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .
By Thahir
0 comments:
கருத்துரையிடுக