மரண அறிவிப்பு

லட்சுமாங்குடி
 
110,ஷா ஆலம் நகர் ,TVR ROAD
 
நாங்குடியார்  T.M.S.அப்துல் வஹாப் மகனும்
 
அரைய குளத்தார் முஹமது அப்துல்லாஹ் மருமகனும்
 
சு.இ. ஆதங்கனி முஹமது ஜான் ,லொக்கு முஹமது சாதிக்
 
மாமனாருமான அப்துல் காதர்(65 )

மரணமடைந்து விட்டார்கள் .
இன்னா லில்லாஹி இன்னா இலைஹிராஜிவூன்.
 
(நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;,
 
நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்")
 
அன்னாரது நல்லடக்கம்
 
இன்று இரவு  8  மணிக்கு
 
4/6/2012 TUESDAY 
சின்ன பள்ளிகொல்லையில்
  
நடைபெறும் .அனைவரும் கலந்து கொண்டு
மறைந்தசகோதரின்
 
மறுமை வாழ்வுக்கு
துவா செய்யவும் .