நமதூரில் பஸ் சேவை அறிமுகம்

                                கூத்தாநல்லூர்  TO சென்னை //                    சென்னை TO கூத்தாநல்லூர் 

ak
பஸ்  சேவையை  நமதூர் பெரியபள்ளி நிர்வாக தலைவர்  ஜனாப் N .M .A. சிகாபுதீன்   அவர்கள் தொடங்கி 
வைத்து உள்ளார்கள்.