மொளுக்கன் முஹம்மது ஷாபி மெளத்து (01/07/2012)

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

180 அப்துல் ரஹ்மான் ரோடு , (01/07/2012)

மொளுக்கன் அப்துல் சமது மகனும், களனி அலி மருமகனும்,  மொளுக்கன் கமால்தீன், நஜ்முதீன் மற்றும் முஹம்மது அலி தகப்பனாரும், களனி அஹமது மைதீன் மச்சானுமான மொளுக்கன் முஹம்மது ஷாபி மெளத்து. ( வயது 75 ) நாளை ( 02.07.2012 ) காலை 10.30 மணியளவில் மேலப்பள்ளி கொள்ளையில்  நல்லடக்கம் செய்யப்படும். 

மக்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின் !!!

நோட்டன் தாஹிர் அலி 
துபாய்.