வபாத் செய்தி

வபாத் செய்தி
06 -07 -2012
 
74,மேலத்தெரு
 
நக்கோரதார் அப்துல் மஜீத் மகனும், ராஜகிரி முஹம்மது சரிப் மருமகனும்,
டாக்டர் சுலைமான் மாமனாருமான ஹாஜி N.A. அப்துல் ரஹீம் (வயது 80 )
இன்று இரவு 8.30 மணிக்கு சின்னபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்