KEO நிர்வாக உறுப்பினர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
இன்ஷா அல்லாஹ், நாளை 06.07.2012 வெள்ளி கிழமை மாலை அசருக்கு பின் 5 மணிக்கு ஷார்ஜாவில் கோஸ் அமீன் பிளாட்டில் KEO வின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற இருப்பதால், தாங்கள் அவசியம் வருகை புரிய வேண்டுகின்றோம்.
அஜந்தா:
கல்வி உதவி,
ரமலான் வசூல்,
மற்றும் பிற ஆலோசனைகள்.
உரிய நேரத்தில் வருகை புரிந்து கூட்டம் விரைவில் நிறைவு பெற ஒத்துழைப்பு தர வேண்டுகின்றோம்.
வஸ்ஸலாம்.
தங்களின்,
P.A. ரஃபீக் முஹம்மது.
0 comments:
கருத்துரையிடுக