இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


முதல் தகவல்.
 
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
 
ஹாஜி சாலப்பை ப. ஷேக் முஹம்மது (Al Mutanabi Book Shop உரிமையாளர் ஹாஜி ஷேக் தாவூத் சகோதரர்) இன்று காலை மரணித்து விட்டார்கள்.

அன்னாரது மஃபிரத்துக்கு அனைவரும் துஆ செய்வோமாக.
 
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து சுவர்க்க வாதி ஆக்குவானகவும். ஆமீன்.