நமது KEOவின் ஆரம்ப முதல் உறுதுணையாக இருந்தவரும், KEO வளர்ச்சிக்கு அரும் பாடு பட்டு செயலாற்றிய வரும், பொதுசேவையில் அதிக ஈடுபாடு கொண்டவருமான சாலப்பை ஹாஜி ஷேக் முஹமது அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அன்னாரின் மக்ப்ரத்க்கு துவா செய்கிரோம்.
மேலும் அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்திருக்கு KEOஆழ்ந்த அனுதாபங்கலை தெரிவித்துகொள்ளுகிறது வல்ல அல்லாஹ் அவர்கலின் பாவங்களை மன்னித்து நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து சொர்க்கவாதியாக ஆக்க அருள் புரிவானாகஉம் ஆமின்.
ak
0 comments:
கருத்துரையிடுக