அன்புடையீர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கண்ணியத்திர்க்குள்ள அன்பர்களே.
நன்மைக்கு நன்மையை தவிர வேறு கூலி உண்டா (அல்குரான் 55:60) 
ஆகவே மனிதர்களே நீங்கள் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் விசுவாசியுங்கள்அன்றியும் எதில் உங்களை அவன் பின் தோன்றல்களாக ஆக்கியிருக்கின்றானோஅதிலிருந்து (தர்மமாக ) செலவு செய்யுங்கள் ஆகவே உங்களில் விசுவாசங்கொண்டு (தர்மமாக) செலவு செய்கின்றார்களோ அத்தகையோர் அவர்களுக்கு பெரியளவுகூலியுண்டு (அல்குரான் 57:7).இப்புனித ரமளானில் நமதூரில் ஜமாத்தை சேர்ந்த வசதியற்ற குடும்பங்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அல்லாஹ்விடத்தில் நல்லடியர்களாக திகழ KEOஅமைபிற்கு பித்ரு சதக்கா, ஜக்காத் ஆகியவற்றை தந்து உதவுங்கள்.
இப்புனித ரமளானில் (பெருநாளுக்கு முன்பாக ) எல்லா வருடம் போல இவ்வருடமும் மேலே குறிப்பிட்ட 
குடும்பங்களுக்கு பித்ரு சதக்காவை பகிர்ந்தளித்து வழங்கிவருகின்றோம்.
மேலும் இப்புனித ரமழானின் வசூலை கொண்டு திருமண உதவியும் கல்வி உதவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவின் உதவியால் 19 ம் ஆண்டை நோக்கும் 
தாங்களின் KEO UAE.

DUBAI

Mr. Kalani. Ahmed Maideen 050 5988560

Mr. P.M. A. Mohd. Ibrahim 050 7591905

 Mr. K.M. Jainul Abideen  055 3655994

Mr.N.M.E. Thahir Ali 050 4969409

Mr. M.M. Riyas 050 5768011

Mr. Alwani. Akbar 055 3933248

Mr. P.M.T. Mohd. Ibrahim 050 6251805 

Mr. Abdul Aleem 050 7640107

Sharjah

P.A. Rafiq Mohamed 050 5283106

Mr. Jana. Nassar 050 5178375

Mr. Kose. Noorul Ameen 050 4529535

Mr. T.M.H. Mohd. Aariff 050 3668625 

Mr. H.A. Abdul Fathah  050 4995519

Mr. Shaik Fareet 050 8409064

Mr. Mohamed Abdullah 050 8949757

Mr.Bawa Maideen 055 3233755

Mr. K.J. Mohd. Ibrahim 050 4963986 

Abu Dhabi

 Mr. M.A. Shahul Hameed  (selappa )

Mr. A.A. Amanullah Khan 055 9686687

Mr. Aadam Ali 050 9715739

Mr. Ameerhamza 0505185007 

Ajman

Mr. Imdhadullah 055 9449010(Al Qamar Restaurant )

ak