10.08.2012
முதல் தகவல்
மர்ஹூம் மோதின் அப்துல் வாஹிது மருமகளும், மோதின் அப்துஷ் சமது மனைவியும், மோதின் அக்பர் சலீம் & அக்பர் அலீம் தாயாரும், ஜானா அப்துல் கபூர் மாமியாருமான H ஆரிபா பேகம் சற்று முன்னர் வபாதானார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
By Thahir Ali
0 comments:
கருத்துரையிடுக