வபாத் செய்தி

வபாத் செய்தி
11-08-2012
 
அஹமதியா தெரு, நேருஜி ரோடு.
 
மர்ஹூம்  மோதீன் ஹாஜி மகள், மர்ஹூம் மோதின் அப்துல் வாஹிது மருமகளும், மோதின் அப்துஷ் சமது மனைவியும், மோதின் அக்பர் சலீம் & அக்பர் அலீம் தாயாரும், ஜானா அப்துல் கபூர் மாமியாருமான, 
H.ஆரிபா பேகம் (வயது 65) காலை 10.30 மணிக்கு பெரியபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.

-- By Thahir