வபாத் செய்தி


வபாத் செய்தி
11-08-2012
 
35, சிவன் கோவில் தெரு.
 
மண்டல கோட்டையார் முஹம்மது மீரா மகள், N.S.அப்துல் முஹம்மது மனைவி,
ஆமீனா பீவி (வயது 75) அஷர் தொழுகைக்கு பின் மாலை 5.00 மணியளவில் மேலபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.