வபாத் செய்தி


வபாத் செய்தி
03-08-2012
 
36, மெயின் ரோடு, மரக்கடை
 
மண்டல கோட்டையார் கமால் பாட்ஷா சகோதரியும், சைரத்தர் மைதீன் (சண்டி மைதீன்) அவர்களின் சம்மந்தியும்,
கமால் பார்மசி பாரி அவர்களின் மாமியும், அப்துல் காதர் அவர்களின் மனைவியும், அக்பர் அலி, ஷாகுல் ஹமீது, ஷாஜஹான், அவர்களின் தாயாருமான,
M.K. பதுர் நாச்சியா (வயது 57) அஷர் தொழுகைக்கு பின் 5.00 மணியளவில் மரக்கடை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.