உமர் ஒலி நகரில் மஸ்ஜித் திறப்புவிழா 28/11/2012

அல்லாஹ்வின் பேரருளால் நமதூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மஸ்ஜித் பாத்திமா பீவி மற்றும் மதரசா சலிமா பீவி திறப்புவிழா
 நிகழ்வு இன்ஷா அல்லாஹ்   நாளது    30 /11/2012  வெள்ளியன்று உமர் ஒலி  நகரில் வெகு சிறப்பாய் நடைபெறவிருக்கிறது ...
காலை9.30 மணி முதல் நிகழ்ச்சி துவங்குகிறது .
இந்த இனிய நிகழ்ச்சியை  உலகமுழுவதுமுள்ள நமதூர் சொந்தங்கள் நேரிடையாக கண்டு களிக்க
 நேரலை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது ..
 கீழ்க்கண்ட லிங்கில் அந்த நிகழ்வை நேரிடையாக பார்க்கலாம்   www.soofibuildersknr.com
 நன்றி: zahir