வபாத் செய்தி ..


6 ஹமீதியா தெரு- (21/11/2012)
 
மோதீன்  அப்துல்  வாஹீத்  மகளும்  அல்வானி  அப்துல் ரஷீத்  மனைவியுமான மோதீன் மஹபூபா  பீவி (வயது 73) மௌத்து.
 
இன்று இரவு 7:30 மணிக்கு பெரிய பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
அனைவரும் மறைந்தவரின் மக்பிரத்துக்காக துஆ செய்யவும்.

by Thahir