நிர்வாக குழு கூட்டம்


நிர்வாக குழு கூட்டம்

 

இன்ஷா அல்லாஹ், வருகின்ற (23.11.2012) வெள்ளி கிழமை மாலை அசர் தொழுகைக்கு பிறகு 04:30 மணிக்கு KEO வின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற உள்ளது.

 

இடம்:    கோஸ் நூருல் அமீன் இல்லம், ரோலா, ஷார்ஜாஹ்

 

அஜெண்டா:

  •   KEO வின் ஒன்று கூடல் நிகழ்ச்சி வரவு, செலவு சமர்பித்தல்
  •   UNWO & KEO நடத்த உள்ள அரசு உதவி திட்டங்கள் பெறுவது குறித்த முகாம்
  •   UNWO மருத்துவர்களின் ஆய்வு குழு கூத்தாநல்லூர் வருவது குறித்து
  •   வரும் நாட்களில் செய்ய வேண்டிய புதிய திட்டங்கள்
  •   மற்றும் பல

 

 

அவசியம் அனைத்து நிர்வாக குழு உறுப்பினர்களும் தவறாது வருகை தரவும்.

 

தங்களின்

P.A. ரஃபீக் முஹம்மது

050-5283106