ஸ்டோர் கீபர் பணிக்கு உடனடியாக 1 நபர் தேவை

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...!!!

ஸ்டோர் கீபர் பணிக்கு உடனடியாக 1 நபர் தேவை உள்ளது.

அனுபவம் குறைந்தது 2 அல்லது 3 வருடங்கள் தேவை.

முக்கியமாக எலெக்ட்ரிகல் மற்றும் லைட்டிங் பற்றி அனுபவம் நிரைந்தவராக இருக்க வேண்டும்.

இவை அனைத்தும் உள்ளவர்கள் கீழ் கண்ட எண்ணுக்கு உடனடியாக தொடர்புகொள்ளவும்.

தொலைபேசி எண் : +971 50 3621 275 / +971 50 4969 409 ( அனுபவம் இல்லாதவர்கள் தவிர்க்கவும்)

தகவல் : நோட்டன். தாஹிர் அலி