அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்
2014-15 -ம் கல்வியாண்டு முதல் - நமது கூத்தாநல்லூரை மையமாகக் கொண்டு புதிய பாலிடெக்னிக் கல்லூரி (Diploma Engineering College) துவக்கம்!
டிச.12 அன்று - ஜாமிஆ கல்வி அறக்கட்டளை (JET) துவக்கம்!!
நமதூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பள்ளிக்கல்வி (10ம் வகுப்பு) முடித்த மாணவர்களின் கல்வி மற்றும் தொழிற்துறை மேம்பாட்டிற்காகவும், இடைநிறுத்தங்களை கலையவும், இஸ்லாமிய நடைமுறைச் சார்ந்த மிகச்சிறந்த தொழிற்கல்வி A+ தரத்துடன், வரும் 2014 - 2015 கல்வியாண்டு முதல், AICTE பாடத்திட்டத்தின் அடிப்படையில், நமது கூத்தாநல்லூர் அருகில் JAMIAH POLYTECHNIC COLLEGE என்ற பெயரில் புதிய கல்லூரி துவக்கப்படவுள்ளது. இன்ஷா அல்லாஹ்!
இதுகுறித்து, அக்கல்லூரியை நிர்வகிக்கவுள்ள JAMIAH EDUCATIONAL TRUST (JET) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
JAMIAH POLYTECHNIC COLLEGE
Management of Jamiah Educational Trust (JET),
IF not you WHO will be… - IF not now WHEN will be...
57/B, West Bazzar Street, Koothanallur – 614101.
Contact: +91 96885 59956 begin_of_the_skype_highlighting
FREE +91
96885 59956 end_of_the_skype_highlighting / +91 97157 25511 begin_of_the_skype_highlighting
FREE +91
97157 25511 end_of_the_skype_highlighting
E-mail: jamiahtrust@gmail.com
வல்ல இறைவனின் திருவருளால், கூத்தாநல்லூர் மற்றும் சுற்றுப்புற மக்கள் நீண்ட காலமாக ஆவலுடன் எதிர்பார்த்த POLYTECHNIC COLLEGE இன்ஷாஅல்லாஹ் வரும் 2014-15 கல்வியாண்டில் JAMIAH EDUCATIONAL TRUST (JET), KOOTHANALLUR அறக்கட்டளையால் துவக்கப்படவுள்ளது.
இன்ஷாஅல்லாஹ் மிகச்சிறந்த உலகத்தரத்துடன் இயங்க உள்ள எமது கல்லூரியில் பல்வேறு சிறந்த பாடத்திட்டங்களுடன் அமைய உள்ளது:-
• Diploma in Mechatronics Engg. (DME)
• Diploma in Nano Technology Engg. (DNTE)
• Diploma in Tool & Die Making Engg. (DTDE)
• Diploma in Automobile Engg. (DAME)
• Diploma in Electrical & Electronics Engg. (DEEE)
• Diploma in Civil Engg. (DCE)
• சர்வதேச தர உபகரணங்களுடன் கூடிய சோதனைக் கூடங்கள்
• SPOKEN ENGLISH WITH EXCELLENT SUBJECT KNOWLEDGE
• தடையில்லா - மரபுசாரா மின்வசதி
• சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
• பாதுகாப்பான, சுகாதாரமான சுற்றுச்சூழல்
• இஸ்லாமிய சூழலுடன் தொழிற்கல்வி
கல்லூரிக்கான கட்டிடப்பணிகள், இறைநாட்டப்படி விரைவில் துவக்கப்படவுள்ளது என்பதை அன்புடன் அறியத் தருகிறோம். தங்களின் பங்களிப்பையும் துஆவையும் எதிர்பார்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்பானாக!
துரிதமாக இக் கல்லூரினை நிர்மாணிக்க KEO அங்கத்தினர்கள் எல்லோரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ
செய்து வருகிறோம்

0 comments:
கருத்துரையிடுக