ஹைதர் அலி பாய் மனைவி இறைவனடி சேர்ந்தார்கள் ..

மன்ப உல் உலா மேனிலை பள்ளியின் முன்னால் தலைமையாசிரியரும் 
ஆன்மீக ஒழுக்கநெறிகளை பல்வேறு மாணவர்களுக்கு போதித்த மூத்த ஆசிரியருமான 

ஹைதர் அலி பாய் அவர்களின் மனைவியும், H.இப்ராஹீம் தாயாருமான

ஆலிமா ஜன்னத் நிஷா(85)

இறைவனடி சேர்ந்தார்கள் ..

இன்னா லில்லாஹி  இன்னா இலைஹிராஜிவூன்.