இஸ்மாயில்  தெரு
  பெரிய பள்ளி மதரசாவின்  நாஜிர், பெரியபள்ளி நிர்வாக குழு உறுப்பினரும்  சடையன் ஹாஜி காதர்  ஹுசைன் வயது 86 வபாத்  
இன்னலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்  
அன்னாரின் மறுமை வாழு உக்கு துஆ செய்வோமாக!