அன்பு வேண்டுகோள் !

நமதூர் கட்டிமேடு A.M.முஹம்மது இபுராஹிம் மச்சானும், ஜானா நூருல் அமீன் சகலப்பாடியுமான தண்ணீர்குன்னம் A. A. சிராஜ்மைதீன் அவர்கள் உடல் சுகவீனம் அடைந்து துபாய் ராஷித் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் கடந்த 1 வாரமாக சுயநினைவின்றி உள்ளார்கள் . வல்ல அல்லாஹ்வின் கருணை கொண்டு அவர் பூரண சுகம் அடைய அனைவரும் அவருக்காக துஆ செய்ய வேண்டுமாய் பணிவுடன் கோருகின்றோம்.

 இவ்வேதனையால் துயருட்டுள்ள அவரது குடும்பத்தினற்கும், உறவினர்களுக்கும் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிந்து, சகோதரர் A. A. சிராஜ் மைதீன் அவர்கள் மிக விரைவில் பரிபூரண குணம் அடைய  வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாகவும். ஆமீன்.
 தங்களின் :  P.A. Rafeeq Mohamed. & KEO குடும்பத்தினர்கள், U.A.E. 18.02.2013