வபாத் செய்தி


வபாத் செய்தி 
20-02-2013

1, மேல்பள்ளி லைன் 

கட்டமீரான் அப்துல் முஹம்மது மகளும்,  K.M. அப்துல் ஹமீது மனைவியும், சிட்டி கலெக்சன் தா.ப. இல்யாஸ், இத்ரிஸ், சகோதர்களின் மூமாவுமான, பதுருநிஷா (வயது 81) நாளை ( 21-02-2013) காலை 10.30 மணியளவில் மேலபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.