பாத்திஹா அழைபிதல்


அன்பார்த்த தாங்களுக்கு அஸ்ஸலாமுஅழைக்கும் (வரஹ்),


இன்ஷா அல்லாஹ் 08/02/2013 துபாய் குவைத் பள்ளியில்,  மஃரிப் தொழுகைக்கு பிறகு மர்ஹும்  அப்துல் குத்தூஸ்  ( நெல்லுகாரர்  ) அவகளின் பெயரில் ஓத படும் பாத்திஹா மற்றும் 

தொழுகையில்  அனைவர்களும் கலந்து அன்னாரின்
ஹக்கில் துஆ செய்ய வேண்டுமாய் அன்புடன்  
கேட்டுகொள்கின்றேன்.


தகவல்:

தங்களின் 
நெல்லுகாரர் அமீர் அலி மற்றும் சகோதரர்கள்