55 மேல தெரு
நெல்லுக்காரர் சுல்தான் மகனும், நெல்லுக்காரர் அமீர் அலி, நெய்னா முஹம்மது, சாதிக் தந்தையுமான நெல்லுக்காரர் அப்துல் குத்தூஸ் (வயது 94) மௌத்து.
நல்லடக்கம் மாலை 05:00 மணிக்கு மேலப்பள்ளி கொல்லையில்.
வல்ல அல்லாஹ் மறைந்த பெரியவரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்த்து, சுவர்க்கவாதியாக ஆக்குவானாகவும். ஆமீன்.

0 comments:
கருத்துரையிடுக