13-02-2013
11,ஹாஜியார் தெரு
போயிலகட்டை ஷேக் முஹம்மது மனைவியும், போயிலகட்டை ஹாஜா மைதீன், அமானுல்லாஹ், ரஹ்மத்துல்லாஹ், சகோதரர்களின் தாயாருமான லொக்கு ஹஜ்ஜா ஜெய்னப் சுல்தான் (வயது 93) நாளை (14-02-2013) காலை 11.00 மணியளவில் பெரியபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்படும்.
0 comments:
கருத்துரையிடுக