35/A - இஸ்மாயில் தெரு
மர்ஹும் மோதின் அப்துல் வாஹிது மருமகனும், மோதின் அப்துல் சமது சகோதரர்களின் மச்சானும், கப்பகாலார் அன்வர் அலி மற்றும் அப்துல் நசிர் இவர்களின் சின்ன தந்தையும், கப்பகாலார் முஸ்தாக் அலி மாமனாரும், கட்டிமோட்டார் R. பரித் அஹ்மது மற்றும் R. ஆசிப் அஹ்மது இவர்களின் தந்தையும்மான கட்டிமோட்டார் (ANAR) ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இன்று காலை வபாதானார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
BY...நோட்டன். M .E . தாஹிர் அலி
0 comments:
கருத்துரையிடுக