முதல் தகவல்

ஷவ்கத் அலி தெரு 

மோதின் ரஹ்மத்துல்லாஹ் மகளும், ஆனகாட்சி ரஹீமுதீன் மனைவியும் H.R. நூர் மற்றும் ஆரிப் இவர்களின்  சகோதரியும், ஆனகாட்சி  ஜமாலுதின் மற்றும் கமாலுதீன் தாயாருமான ஹஜ்ஜா ஆயிஷா பீவி(80) சற்றுமுன் வபாதானார்கள் என்பதை தெரிவித்து கொள்கின்றோம். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.  மேலும் விரிவான செய்தி பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல் தாஹிர் அலி