மரண அறிவிப்பு


இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

20 ஜாவியா தெரு

பெ.த.அப்துல் சலாம் மகளும் கப்பக்காலர் ஆரிப் மனைவியும் கப்பக்காலர் அப்துல் முஹம்மது தாயாருமான மரியம் பீவி.. ஹாங்காங்கில் நேற்று மரணம் அடைந்து விட்டார்கள்.

அண்ணாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆச் செய்யவும்..