இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


76, சின்னபள்ளி தெரு 

பால் குடிச்சார் கரீம் மகனும், பால் குடிச்சார்  சாதிக் மற்றும் ஷாகுல் தகபனார் பால் குடிச்சார்  ஹாஜி சேக்கலாவுதீன் (வயது 76) இன்று (27/04/2013) வபாத். 01 மணியளவில்  சின்னபள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

LS மைதீன் மகள் தானா பானா ஹாஜாமைதீன் மனைவி L .M . நூர்ஜஹான் (வயது 62) இன்று (27/04/2013) வபாத். மேலப்பள்ளி கொள்ளையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மஃ க்பிரதுக்காக துஆ செய்வோமாக ஆமின் !!